கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (8) மாலை இந்த சம்பவம் நடந்தது.
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மயூரன் (22) என்பவரே உயிரிழந்துள்ளனர்.