Home காத்தான்குடி செய்திகள் கல்லடியைச் சேர்ந்தவர் காத்தான்குடியில் சடலமாக மீட்பு

கல்லடியைச் சேர்ந்தவர் காத்தான்குடியில் சடலமாக மீட்பு

காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள கடற்கரையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலீஸிர் தெரிவித்தனர்

காத்தான்குடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்குவதை கண்ட மீனவர்களும் பொது மக்களும் சடலத்தை மீட்டதுடன் சடலம் குறித்து காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்திற்கு சென்ற காத்தான்குடி பொலிசார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்

குறித்த சடலம் ஆண் ஒருவரின் சடலம் எனவும் மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர்

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

READ MORE >>>  போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
Previous articleஇன்றைய ராசிபலன் – 26/08/2022, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next article16 வயது மகனுக்கு காதல்!! அம்மாவின் ஐபோனை நொருக்கிய அப்பா!! யாழில் சம்பவம்!!