Home Accident News கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து!!!

கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து!!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இன்று (27) மாலை பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பட்டாரக வாகன சாரதி மற்றும் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கோப்பாய் போக்குவரத்து பிரிவு பொலிஸார் முன்னேடுத்துவருகின்றனர்.

FB IMG 1669555921433 1 | கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து!!! FB IMG 1669555918518 | கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து!!! FB IMG 1669555914853 | கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து!!! FB IMG 1669555912186 | கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து!!! FB IMG 1669555909639 | கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து!!!

READ MORE >>>  யாழில் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்கள்!
Previous articleமாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி – சீமான் ஆதங்கத்துடன் அறிக்கை
Next articleபெருந்திரளான மக்களின் கண்ணீரில் நிறைந்தது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்