Home வவுனியா செய்திகள் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் 26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

auto draft 20 | கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

நேற்றைய தினம் (24) குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

READ MORE >>>  பாலாறும் தேனாறும் ஓடுமென்றார்கள்; பஞ்சமே மிஞ்சியது!
Previous articleயாழ்- கிளி புகையிரதத்தில் டிக்கெட் எடுக்காத அரச உத்தியோகத்தர்கள் இடைநடுவில் இறங்கி தப்பியோட்டம்!
Next articleகள்ளக்காதலால் விபரீதம்: பாழடைந்த கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு