Home கிண்ணியா செய்திகள் கிண்ணியா துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயம்!

கிண்ணியா துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயம்!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் இன்று (07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிண் ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதில் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கிண்ணியா

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மணல் வியாபாரிகளே காயமடைந்ததாக தெரியவருகின்றது.

READ MORE >>>  தனியார் கல்வி நிலையம் செல்லாமல் போதையில் வீதியில் விழுந்து கிடந்துவிட்டு கடத்தல் நாடகமாடிய சிறுவன்
Previous articleமுன்னாள் போராளி இளைஞர்களின் தாக்குதலில் மரணம்
Next articleதமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் வந்து அமர்ந்த மற்றொரு புத்தர் சிலை!