Home Accident News கேகாலையில் கோரவிபத்து! மூவர் பலி

கேகாலையில் கோரவிபத்து! மூவர் பலி

கேகாலை – ரணவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு கண்டி பிரதான வீதியில் மகிழூந்து ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கேகாலை – ரணவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 03 பேர் உயிரிழந்துடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE >>>  அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21பேர் மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கைது!!
Previous articleஆலய திருவிழாவில் வாள்வெட்டு : மூவர் படுகாயம் !
Next articleஇன்றைய ராசிபலன் – 11/09/2022, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..