Home jaffna news சுண்டிக்குளம் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில் கடற்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு

சுண்டிக்குளம் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில் கடற்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு

சுண்டிக்குளம் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில் கடற்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு

மருதங்கேணிப் பிரதேச செயலகத்துக்கு ஏற்பட்ட சுண்டி க்குளம் பகுதியில் கடலில் மறைத்து வைக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளுடைய கரும்புலித் தாக்குதல் படகு ஒன்று இன்று திங்கட்கிழமை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட படகு வெட்டி சோதனையிடப்பட்டபோது படகில் தற்கொலை தாக்குதலுக்கான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

சுண்டிக்குளம்

READ MORE >>>  குடும்ப தகராறு … லீசிங் பிரச்சனை: முன்னாள் போராளி எடுத்த விபரீத முடிவு!
Previous articleகுச்சவெளி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
Next articleநீர்வீழ்ச்சி யிலிருந்து விழுந்து ஜேர்மனியா் உயிரிழப்பு