Home குசும்பு ஜனாதிபதி மாளிகையில் படுக்கை விரிப்பை திருடிய சந்தேகநபருக்கு 9ம் திகதி வரை விளக்கமறியல்!

ஜனாதிபதி மாளிகையில் படுக்கை விரிப்பை திருடிய சந்தேகநபருக்கு 9ம் திகதி வரை விளக்கமறியல்!

ஜனாதிபதி மாளிகையில் அத்துமீறி நுழைந்து படுக்கை விரிப்பை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே சந்தேக நபரான செப்டொம்பர் 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

READ MORE >>>  வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று - ஒருவர் மரணம்
Previous articleஓட்டமாவடியில் பால் புரைக்கேறி பிறந்து 38 நாட்களே ஆன சிசு மரணம்!
Next articleஇன்றைய ராசிபலன் – 27/08/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..