தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தீவிர புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவாத்” புயல்
இது ஒரு சூறாவளியாக வலுப்பெற்றால், அந்த அமைப்புக்கு “ஜவாத்” என்று பெயரிடப்படும்.
இந்த சூறாவளி காரணமாக அடுத்த வாரம் இலங்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் கனமழை வீழ்ச்சி ஏற்படும் என்றும் சர்வதேச வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.