Home Local news துறைநீலாவணை மண் ஈன்ற துணிச்சல் மிகுந்த நேர்மையான ஒரு ஊடகவியலாளர் ஆசிரியர் அமரர்.பாக்கியராசா மோகனதாஷ் அவர்கள்...

துறைநீலாவணை மண் ஈன்ற துணிச்சல் மிகுந்த நேர்மையான ஒரு ஊடகவியலாளர் ஆசிரியர் அமரர்.பாக்கியராசா மோகனதாஷ் அவர்கள் நேற்று (23/04/2022) இறையடி சேர்ந்தார்!

துறைநீலாவணை மண் ஈன்ற துணிச்சல் மிகுந்த நேர்மையான ஒரு ஊடகவியலாளர் ஆசிரியர் அமரர்.பாக்கியராசா மோகனதாஷ் அவர்கள் நேற்று (23/04/2022) இறையடி சேர்ந்தார்!

இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் வீரகேசரியின் களுவாஞ்சிகுடி நிருபராகவும்,தினகரன் பத்திரிகையின் மண்டூர் குறுப், தமிழன் பத்திரிகையின் வீரமுனை நிருபராக தனது ஊடகப் பயணத்தினை ஆரம்பித்த இவர் இலங்கையில் வெளிவருகின்ற பிரபல நாளிதழ்களில் பல வருட காலமாக கட்டுரைகள், அரசியல் வாதிகளின் பேட்டிகள்,கலைஞர்களின் படைப்புக்கள் என பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்த பல்துறைக் கலைஞரான இவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இன்று ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை பொது மயானத்தில் நடைபெறும்.

FB IMG 1650771332350 | துறைநீலாவணை மண் ஈன்ற துணிச்சல் மிகுந்த நேர்மையான ஒரு ஊடகவியலாளர் ஆசிரியர் அமரர்.பாக்கியராசா மோகனதாஷ் அவர்கள் நேற்று (23/04/2022) இறையடி சேர்ந்தார்! FB IMG 1650771337213 | துறைநீலாவணை மண் ஈன்ற துணிச்சல் மிகுந்த நேர்மையான ஒரு ஊடகவியலாளர் ஆசிரியர் அமரர்.பாக்கியராசா மோகனதாஷ் அவர்கள் நேற்று (23/04/2022) இறையடி சேர்ந்தார்!

READ MORE >>>  முல்லைத்தீவில் முன்னாள் போராளி அடித்துக் கொலை: மனைவி, கள்ளக்காதலனை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
Previous articleராஜவந்தான் மலைக்குச் சென்ற தமிழர்களை தடுத்து அச்சுறுத்திய பிக்கு மற்றும் சிறிலங்கா இராணுவம்!
Next articleவெறும் நூலினால் ஆன ஆடையை அணிந்து மோசமான கவர்ச்சி உடையில் திணறடிக்கும் “கபாலி” ஹீரோயின் ராதிகா ஆப்தே..!