Home கிசுகிசு பிள்ளைக்கு வகுப்பு நடத்த வந்த ஆசிரியருடன் தலைமறைவான தாய்

பிள்ளைக்கு வகுப்பு நடத்த வந்த ஆசிரியருடன் தலைமறைவான தாய்

யாழ்.மாவட்டத்திலுள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளரான 2 பிள்ளைகளின் தாய், பிள்ளைக்கு வகுப்பு நடத்த வந்த யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையின் தரம் 5 ஆசிரியருடன் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வடமாகாணத்தின் உயர்நிலை அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் குறித்த பெண், தனது பிள்ளை-க்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வீட்டில் வைத்து பிரத்தியேக வகுப்புக்களை நடாத்த பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை அழைத்துள்ளார்.

பிள்ளைக்கு வகுப்பு நடத்த வந்த ஆசிரியருடன் தலைமறைவான தாய்

அவரும் சம்மதித்து தொடர்ச்சியாக வீட்டில் வந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இவ்வாறு பிள்ளை-க்கு வகுப்பு எடுப்பதற்காக வருகை தந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஆண் ஆசிரியர் தான் கல்வி கற்பிக்க வந்த பிள்ளையின் தாயுடன் தலைமறைவாகி விட்டார் என தெரியவருகின்றது.

READ MORE >>>  யாழில் இந்து ஆலயங்களிற்குள் சப்பாத்துடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி
Previous articleஇன்றைய ராசிபலன் – 30/03/2022, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleகொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியின் மோசமான செயல்