Home யாழ் செய்திகள் யாழ்.பொன்னாலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்.பொன்னாலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்.பொன்னாலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் , பொன் னாலை – பருத்தித்துறை வீதியோரமாக காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

பொன் னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுகிறது.

பொன்னாலையில்

சடலமாக உள்ளவரின் முகம் முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அத்துடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் அவர் யார், எந்த இடத்தை சேர்ந்தவர், எவ்வாறு இறந்துள்ளார் என்ற எந்தவிதமான விபரங்களும் தெரியவரவில்லை எனவும், இந்த மரணம் விபத்தா அல்லது சதி வேலையா என இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

22 62219877c5ffd | யாழ்.பொன்னாலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு 22 622198780786f | யாழ்.பொன்னாலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

READ MORE >>>  திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா நியமனம்.
Previous articleவசூலில் புதிய சாதனை படைத்த வலிமை !! தமிழ்நாட்டுல மட்டுமே இத்தனை கோடி வசூலா
Next articleயாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை