Home Tamil News போராட்டத்தில் இறங்கியுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை ஊழியர்கள்

போராட்டத்தில் இறங்கியுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை ஊழியர்கள்

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் A9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள் போராட்டத்தின்போது தெரிவிக்கையில், தமது தொழிற்சங்க நடவடிக்கையை மக்கள் நலன் கருதி இன்று கைவிடுவதாகவும், வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பதால் அமைதியாக நாட்டு மக்கள் போராட வேண்டும் என தெரிவித்துள்ளனர்

22 | போராட்டத்தில் இறங்கியுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை ஊழியர்கள் 22 | போராட்டத்தில் இறங்கியுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை ஊழியர்கள் 22 | போராட்டத்தில் இறங்கியுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை ஊழியர்கள் 22 | போராட்டத்தில் இறங்கியுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை ஊழியர்கள்

READ MORE >>>  பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கிய பிரதமர்
Previous articleபரபரப்பான நிலையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட முக்கிய நியமனங்கள்
Next articleநடிகை நமீதா கர்ப்பம் குறித்து வெளியான போட்டோஷூட் இதோ !!