Home CRIME NEWS மனைவி யை கொடூரமாக கொலை செய்த கணவன் – தானும் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு

மனைவி யை கொடூரமாக கொலை செய்த கணவன் – தானும் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு

குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மனைவி யை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணவிருகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு மனை வியை கொலை செய்ததுடன் வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பன்கொல்ல, இப்பாகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி யை கொடூரமாக கொலை செய்த கணவன்

சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE >>>  கொரோனா தொற்றுக்குள்ளாகி மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!
Previous articleயாழ்.மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரது குடும்பத்தினர் மீது இளவாலை பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல்! உறுப்பினரும், சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி
Next articleயாழில் பல மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது