Home யாழ் செய்திகள் யாழில் பாடசாலை மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு

யாழில் பாடசாலை மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு

யாழில் பாடசாலை மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவ சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி

அவரது சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

READ MORE >>>  யாழில் நடந்த பயங்கரம்; பியர் போத்தலால் குத்தி இளைஞன் கொலை
Previous articleவவுனியாவில் பெண் ஊடகவியலாளரின் வீட்டில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை
Next articleமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்திலிருந்து சடலம் மீட்பு