Home Tamil News யாழில் சிறுவனை வாளால் அறுத்த சம்பவத்தில் ஆவா குழு வினோதன் கைது!!

யாழில் சிறுவனை வாளால் அறுத்த சம்பவத்தில் ஆவா குழு வினோதன் கைது!!

ஆவா ரௌடிக்குழு வினோதனை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இணுவில் பகுதியில் 17 வயது இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் இன்று மாலை அவர் கைதாகினார்.

கடந்த 24ஆம் திகதி இணுவில் பகுதியில் 17 வயதான இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றும், உரும்பிராய் கிழக்கை சேர்ந்த இளைஞனே வாள்வெட்டிற்கு இலக்காகினார்.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஆவா ரௌடிக்குழு வினோதனை இன்று மாலை சுன்னாகம் பொலிசார் கைது செய்தனர்.

READ MORE >>>  முன்னணியின் எதிர்ப்பினால் கந்தரோடை பயணத்தை கைவிட்ட மஹிந்த; நாவற்குழியில் குடியேற்றப்பட்டவர்களிற்கு காணி உறுதி!
Previous articleமனைவியின் தங்கையான 15 வயது மாணவியை தனி வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்த அத்தான்: காவலுக்கு நின்ற இருவர்!
Next articleஇன்றைய ராசிபலன் – 28/10/2022, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..