Home Tamil News யாழில் போதையால் 08 மாத கர்ப்பமான பதின்ம வயது சிறுமி! அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

யாழில் போதையால் 08 மாத கர்ப்பமான பதின்ம வயது சிறுமி! அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த சிறுமி போதைப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக துர்நடத்தைகளில் ஈடுபட்டமையினால் தான் கர்ப்பம் தரித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

READ MORE >>>  வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் நாள் நினைவேந்தல்
Previous articleபொலிஸ் உத்தியோகத்தரை நடு வீதியில் உருட்டியெடுத்த நபர்கள்!
Next articleயாழில் அதிகளவு ஹெரோயின் உட்கொண்டவர் பலி!