Home Tamil News யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன் பதற்றம்!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன் பதற்றம்!

யாழ். மாவட்டச் செயலகத்துக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வருகை தருவதை அறிந்த உறவுகள் இன்று (31-10-2022) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறுமையை இழந்த அவர்கள், மாவட்டச் செயலக கேட்ப்போர் கூடத்துக்குள்ளும் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அங்கே பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர் போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டு, அரச அதிகாரிகள்,அமைச்சர், இராணுவத்தினரின் பங்குபற்றுதலோடு நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, மாவட்டச் செயலக, அலுவலகம் முன்பாக போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

READ MORE >>>  வடமாகாண இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு
Previous articleயாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு!! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!
Next articleவிலக மறுத்த காதலனை பூச்சி மருந்து கொடுத்து கொன்ற காதலி பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!