Home CRIME NEWS யாழ்.திருநெல்வேலியில் உள்ள வைத்தியசாலையை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் கைவரிசை

யாழ்.திருநெல்வேலியில் உள்ள வைத்தியசாலையை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் கைவரிசை

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் திங்கள் கிழமை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வைத்தியசாலையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு முறையிடப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

cameff 1652226007186 | யாழ்.திருநெல்வேலியில் உள்ள வைத்தியசாலையை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் கைவரிசை cameff 1652226140711 | யாழ்.திருநெல்வேலியில் உள்ள வைத்தியசாலையை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் கைவரிசை

READ MORE >>>  2 சிறார்களிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முல்லைத்தீவு இளைஞன் கைது!
Previous articleயாழ்.வடமராட்சி கிழக்கில் கொன்று புதைக்கப்பட்ட நபர்..! மனைவியும், பிறிதொரு நபரும் இணைந்தே கொன்றதாக தகவல்
Next articleஊரடங்கையும் மீறி தொடரும் போராட்டங்கள்