Home Tamil News யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவன் பரிதாப மரணம் !

யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவன் பரிதாப மரணம் !

கடந்த வருடம் திருமணம் செய்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இச் துயரச்சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் இடம் பெற்றுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் முகாமைத்துவபீட பிரிவில் கல்வி கற்ற குறித்த மாணவன் அதே பிரிவில் கல்வி கற்ற மாணவியை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார்

தற்போது ஒரு பிள்ளையின் தந்தையான நிலையில் நேற்றைய தினம் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

சம்பவத்தில் பரராஜசிங்கம் மோகீசன் வயது 30 என்ற இளம் குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

ptk boy | யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவன் பரிதாப மரணம் ! 64E8D3C9 8AD3 4FAE BF3F 0E5F6CD793EF 563x445 1 | யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவன் பரிதாப மரணம் !

READ MORE >>>  குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா?
Previous articleவவுனியாவில் போதை மருந்தினை கொள்வனவு செய்த தனியார் வைத்திய நிலையம் மற்றும் வைத்தியருக்கு எதிராக விசாரணை
Next articleதோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களும் போதை அடிமைகளே!!