Home Jaffna News யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஹெரோயினுடன் கைது!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஹெரோயினுடன் கைது!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சுமார் 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து வியாபாரத்திற்காக கொண்டுவந்து விற்பதற்கு தயாராகிய நிலையில் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

READ MORE >>>  வீதிக் கடமையில் இருந்த பொலிசாரிற்கு நேர்ந்த கதி
Previous articleயாழில் 15 வயதான சிறுமியுடன் ஆட்களற்ற வீட்டில் தங்கியிருந்த 23 வயதான இளைஞன் கைது
Next articleயாழ்.வடமராட்சி – கரணவாயில் ஆசிரியையின் சங்கிலியை அறுத்தவர் தென்மராட்சி – மீசாலையில் சிக்கினார்..!