Home வவுனியா செய்திகள் வவுனியாவில் தெருவில் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்..!

வவுனியாவில் தெருவில் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்..!

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் மோட்டார் சைக்கிளுக்கு அருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 45 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் சார்ஜன் வசந்த சந்தன நாயக்க என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சடலம் குறித்த பகுதியில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தரின் அறிவுறுத்தலுக்கமைவாக பொதுமக்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

23 63bcf6a9899ec | வவுனியாவில் தெருவில் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்..! 23 63bcf473b11be | வவுனியாவில் தெருவில் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்..! 23 63bcf47462245 | வவுனியாவில் தெருவில் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்..!

23 63bce74b2aa21 1 | வவுனியாவில் தெருவில் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்..! image 718fa7d30e | வவுனியாவில் தெருவில் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்..!

READ MORE >>>  களனி பல்கலைக்கழக மாணவர் வெள்ளைவானில் கடத்தல் - இரவிரவாக மாணவர்கள் போராட்டம்
Previous articleயாழில் போதைப் பொருளுக்கு அடிமையான 21 வயது இளைஞன் பிறந்தநாளில் சடலமாக மீட்பு!!
Next articleயாழில் நிறை வெறியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!!