Home கண்டி வீட்டில் தனிமையில் இருந்த பெண் கோரக் கொலை

வீட்டில் தனிமையில் இருந்த பெண் கோரக் கொலை

கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைகள் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர்.

கண்டி, அம்பிட்டிய வீதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE >>>  பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கையர்
Previous articleகண்டெய்னர் பெட்டிக்குள் இருந்த சடலம்; இருவர் அதிரடி கைது!
Next articleயாழில் நேற்று இரண்டு வாள்வெட்டுக்கள்: ஆவா குழு ரௌடியின் அக்கா கடைக்குள் நுழைந்து அட்டகாசம்; உடல் பாகத்தை பொலித்தீன் பையில் சுற்றியபடி வைத்தியசாலை சென்ற நபர்!