Home Local news வீதியில் இழுத்துச் சென்று மனைவியை தாக்கிய கணவன்

வீதியில் இழுத்துச் சென்று மனைவியை தாக்கிய கணவன்

மனைவியை கணவன் வீதியில் இழுத்துச் சென்று தாக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டம் மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று முதினம் (28) இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் இடம்பெற்றவேளை பெருமளவிலான மக்கள் சம்பவத்தை வேடிக்கை பாரத்தபோதிலும் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை, காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

READ MORE >>>  ரஷ்ய பிரஜையால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ரணகளம்
Previous articleகல்லாவில் கை வைத்தவர் கம்பத்தில் கட்டிவைப்பு
Next articleதந்தை உட்பட 30 பேரால் ஆறு வருடங்களாக சீரழிக்கப்பட்ட சிறுமி